Easy 24 News

முக்கிய செய்திகள்

ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு | இரு தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து !

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்...

Read more

17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை,விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் இன்று வியாழக்கிழமை (02) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரச பல்கலைக்கழகங்களின்...

Read more

பிரிகேடியர் சு. ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நாள் இன்று!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்...

Read more

பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

இந்தியாவின் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா இன்று வியாழக்கிழமை (நவ. 2) அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனது 70வது வயதில் காலமானார்.  1953...

Read more

10 மில்லியன் ரூபா பண மோசடி ; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 10 மில்லியனுக்கு அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. சம்பளப்...

Read more

மயிலத்தமடு போராட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகமும் இணைவு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக...

Read more

கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

தற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன்...

Read more

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் .  நாளை (02)...

Read more

யாழில். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கைப்பை அபகரிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்தேகால் பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (31)...

Read more
Page 511 of 1037 1 510 511 512 1,037