Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்ட மருத்துவ அதிகாரி கோட்டாபயவை கொலை செய்ய எந்த திட்டமும் தீட்டவில்லை

August 30, 2019
in News, Politics, World
0

கைது செய்யப்பட்டுள்ள பளை சட்ட மருத்துவ அதிகாரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் செய்தி பொய்யானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு திட்டம் தீட்டியதாக பளை சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படும் செய்தி பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான எந்த ஒரு தகவலையும் சந்தேக நபர்கள் எவரும் பொலிஸிடமோ வேறு அதிகாரிகளிடமோ தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை அறிவித்தார்.

இதுவரை 7 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதோடு பெருமளவு வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன. கடந்த 18 ஆம் திகதி பளை வைத்தியசாலை சட்டமருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன்,பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அதே தினம் அவர் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்த கிடைத்த தகவல்களின் பிரகாரம் சின்னமணி தனேஷ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா,மோகன சுந்தரம் சின்னதுரை, விநாயகமூர்த்தி நெகிலன் ஆகியோர் கைது செய்யப்டப்பட்டனர். இச் சந்தேக நபர்கள் குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக பயங்கரவாத விசாரணை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கலான குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளது.

பிரதான சந்தேக நபரான சிவரூபனை விசாரணை செய்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டன. இது தவிர நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகிய இரு சந்தேக நபர்கள் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

புலிகள் வடக்கிலிருந்து கொண்டு தெற்கில் செயற்படத் திட்டம்

Next Post

விஜேதாச, ரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று விசாரணை

Next Post

விஜேதாச, ரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures