Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்கு

March 13, 2019
in News, Politics, World
0

அரசாங்கம் பாராளுமன்றத்திலுள்ள சில எம்.பி.க்களுக்கு பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Previous Post

வங்குரோத்து நிலையிலுள்ள கட்சிகள்தான் அரசை குற்றம்சாட்டுகின்றன – ரணில்

Next Post

வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதம்

Next Post

வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures