Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்குரோத்து நிலையிலுள்ள கட்சிகள்தான் அரசை குற்றம்சாட்டுகின்றன – ரணில்

March 13, 2019
in News, Politics, World
0

வங்குரோத்து நிலையிலுள்ள சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், கடன் விவகாரத்தை அரசாங்கம் திறைமையான முறையில் நிர்வாகம் செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை கடனுடன் பொறுப்பேற்றிருந்தாலும் கடன் சுமையிலிருந்து விடுவித்துவிட்டே நாட்டை மீண்டும் இந்த அரசாங்கம் கையளிக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

Previous Post

இந்தாண்டு பட்ஜெட்டுக்கு ஹக்கீம் வாழ்த்து

Next Post

பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்கு

Next Post

பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures