Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருப்பதியில் நிபா வைரஸ் தாக்குதல்

June 4, 2018
in News, Politics, World
0
திருப்பதியில் நிபா வைரஸ் தாக்குதல்

திருப்பதியில் கேரள மருத்துவர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக பரவிய தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அங்கு நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் திருமணத்திற்காக திருப்பதிக்கு வந்தார். விதிமுறைகளின்படி நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின் வெளியூர் செல்ல அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் அவர் அனுமதியில்லாமல் திருப்பதிக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து கேரள அரசு உடனடியாக ஆந்திர அரசிற்கு தகவல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆந்திர அரசு, சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்து அந்தப் பெண் மருத்துவரை மருத்துவமனையில் அனுமதித்து ரத்தப் பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, அவரை திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில், அவருக்கு நிபா நோய்த் தொற்று இல்லை என்பது நிரூபணமானது. அவரை மருத்துவமனையில் தனியறையில் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
கேரள பெண் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதால் அவருக்கு நிபா வைரஸ் தாக்கியிருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து இதுகுறித்த உண்மை விவரங்களை செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினர்.

Previous Post

யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை

Next Post

67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: தமிழக அரசு

Next Post

67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: தமிழக அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures