Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

August 28, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் தனது ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டி சுப்பர் சிக்ஸில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றுள்ள நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் அணி, தனது 7ஆவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்ஸ் அணியை இன்று எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

புளூ ஸ்டார் (9 – 1), ரெட் ஸ்டார் (4 – 0), சீ ஹோக்ஸ் (1 – 0), டிபெண்டர்ஸ் (2 – 1), ரட்னம் (5 – 1), நியூ யங்ஸ் (6 – 0) ஆகிய அணிகளை அப்கன்ட்றி லயன்ஸ் வெற்றிகொண்டது.

சீ ஹோக்ஸ் அணியுடனான போட்டியைத் தவிர்ந்த மற்றைய ஐந்து போட்டிகளிலும் அப்கன்ட்றி லயன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது.

இதுவரை 6 போட்டிளில் 27 கோல்களைப் போட்டுள்ள அப்கன்ட்றி லயன்ஸ் எதிரணிகளுக்கு 3 கோல்களை மாத்திரமே விட்டுக்கொடுத்துள்ளது.

அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்களான பெஞ்சமின் யோர்க் (7), மொஹமத் ஆக்கிப் (5), நவீன் ஜூட் (5), ஆகியோர் அதிக கோல்கள் அடித்தவர்களில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர்.

இன்றைய போட்டியிலும் தங்களது அணிக்கு கோல் மழை பொழிய இவர்கள் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் புளூ ஈக்ள்ஸ் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிகொண்டதுடன் ஒரு போட்டியை சமப்படுத்திக்கொண்டது. மற்றைய 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

நியூ யங்ஸ் (1 -1) அணியுடனான போட்டியை சமப்படுத்திக்கொண்ட புளூ ஈக்ள்ஸ், டிபெண்டர்ஸ் (2 – 0), ரடனம் (2 – 0) ஆகிய அணிகளை வெற்றிகொண்டது.

அதேவேளை புளூ ஸ்டார் (1 – 3), கலம்போ எவ்சி (0 – 1) ஆகிய அணிகளிடம் புளூ ஈக்ள்ஸ் தோல்விகளைத் தழுவியது.

இக் கழகம் 6 கோல்களைப் புகுத்தியுள்ளதுடன் 6 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

இப் போட்டி முடிவுகளின் பிரகாரம் 7 புளளிகளுடன் புளூ ஈக்ள்ஸ் 6ஆம் இடத்தில் இருக்கிறது.

Previous Post

அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

Next Post

டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

Next Post
டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

டாக்ஸிக் - திரைப்பட விமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

August 29, 2026
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures