Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி

May 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மன்னாரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (15) வெள்ளிக்கிழமை காலை மன்னாரை வந்தடைந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக வவுனியா சென்று  நான்காவது நாளான இன்று வெள்ளிக்கிழமை மன்னாரை வந்தடைந்தது.

மன்னார் பேருந்து தரிப்பிடம் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை வீதி ஆகிய இரு இடங்களிலும் குறித்த ஊர்தி நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் நகர வீதியூடாக சென்ற ஊர்தி பவனி யை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற   மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

Previous Post

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி பி ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

Next Post

வடிவேலு – பிரபுதேவா இணைந்த ‘பாங்க் பாங்க்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post
வடிவேலு – பிரபுதேவா இணைந்த ‘பாங்க் பாங்க்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

வடிவேலு - பிரபுதேவா இணைந்த 'பாங்க் பாங்க்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures