Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசியக்கிண்ண கிரிக்கெட்: மீண்டும் அசத்தல்.. மலேசியாவை பந்தாடிய இலங்கை

December 17, 2016
in News, Sports
0
ஆசியக்கிண்ண கிரிக்கெட்: மீண்டும் அசத்தல்.. மலேசியாவை பந்தாடிய இலங்கை

ஆசியக்கிண்ண கிரிக்கெட்: மீண்டும் அசத்தல்.. மலேசியாவை பந்தாடிய இலங்கை

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இதில் கொழும்புவிற்கு அருகில் உள்ள மொரட்டுவ என்ற இடத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை- மலேசியா அணிகள் மோதியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மலேசிய அணி இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.2 ஓவரிலே 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணியின் அய்னூல் ஹக்கீம் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில், கமிந்து மெண்டிஸ், அசன் பண்ட்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து 105 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவரிலே 2 விக்கெட் மட்டும் இழந்து 108 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் விஷ்வா சதுரங்கா 68 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

Previous Post

‘கண்ண காட்டு போதும்’ – சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்காவின் கவர் பாடல்

Next Post

கருப்பு பட்டி அணிந்து களத்தில் கிரிக்கட் வீரர்கள்! எதற்காக தெரியுமா?

Next Post
கருப்பு பட்டி அணிந்து களத்தில் கிரிக்கட் வீரர்கள்! எதற்காக தெரியுமா?

கருப்பு பட்டி அணிந்து களத்தில் கிரிக்கட் வீரர்கள்! எதற்காக தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026
கனகராயன் குளத்தில் விபத்து | முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இருவர் உயிரிழப்பு

கனகராயன் குளத்தில் விபத்து | முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இருவர் உயிரிழப்பு

June 3, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தாயகப் பாடலை எடிட் செய்து பதிவிட்ட பாடகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

June 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures