‘கண்ண காட்டு போதும்’ – சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்காவின் கவர் பாடல்
பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜெசிக்கா. இவர் பல்வேறு ஆல்பங்களுக்காக பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.
இவர் தற்போது றெக்க படத்தில் வரும் ‘கண்ண காட்டு போதும்’ பாடலை பாடி வெளியிடுள்ளார்.
அந்த பாடல் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியது. அவரின் குரலுக்கு இணையாக பாடி அசத்தியுள்ளார் ஜெசிக்கா.
உங்களுக்காக அந்த பாடல் இதோ..