ரூ.100 கோடி மோசடி செய்த பிரபல நடிகை கணவருடன் கைது
சினிமா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் திருடி, வீரமும் ஈரமும் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான்யா.
தான்யா, ஜான் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார், அவரும் ஒரு சில படங்களில் தலை காட்டியுள்ளார்.
இவர் அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மக்களை ஏமாற்றியுள்ளார்.
இதில் தான்யாவும் சம்மந்தப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.