Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது

December 24, 2018
in News, Politics, World
0

மது­போ­தை­யு­டன் வாக­னத்­தைச் செலுத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று வாக­னப் போக்­கு­வ­ரத்து மற்­றும் வீதிப் பாது­காப்­புக்­குப் பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் இந்­திக்க ஹப்­பு­கொட தெரி­வித்­துள்­ளார்.

பண்­டி­கைக் காலத்தை முன்­னிட்டு கடந்த 15 ஆம் திகதி தொடக்­கம் 18 ஆம் திக­தி­வரை சுற்­றி­வ­ளைப்பு நடத்­தப்­பட்­டது. கடந்த வரு­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், மது­போ­தை­யில் வாக­னம் ஓடி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இந்த வரு­டம் அதி­கம் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

2,505 மில்­லி­யன் ரூபாவை
சார­தி­கள் இழந்­துள்­ள­னர்
இந்த வரு­டத்­தின் முதல் 10 மாதங்­க­ளில் வாக­னப் போக்­கு­வ­ரத்து விதி மீறல் தொடர்­பில் சார­தி­க­ளி­ட­மி­ருந்து 2 ஆயி­ரத்து 505 மில்­லி­யன் ரூபா பணம் தண்­ட­மாக அற­வி­டப்­பட்­டுள்­ளது என்­றும் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் இந்­திக்க ஹப்­பு­கொட மேலும் தெரி­வித்­தார்.

Previous Post

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் இல்லை

Next Post

மக­சின் சிறை­யில் ஹெரோய்­னு­டன் ஒரு­வர் கைது!!

Next Post

மக­சின் சிறை­யில் ஹெரோய்­னு­டன் ஒரு­வர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures