Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் இல்லை

December 24, 2018
in News, Politics, World
0

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் ஒரு­போ­தும் செயற்­பட மாட்­டார்­கள் என்று பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார்.

கம்­பகா, வேயங்­கொ­ட­வில் நேற்று நடந்த நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் தெரி­வித்­ததாவது-:

நாட்­டின் பாது­காப்பை உறுதி செய்­யும் நட­ வ­டிக்­கை­க­யில் ஈடு­பட்­டுள்ள பொலி­ஸார் தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக ஒரு­போ­தும் செயற்­ப­டு­வ­தில்லை.

பொலிஸ் திணைக்­க­ளம் சுயா­தீ­ன­மா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. எவ­ருக்­கும் கட்­டுப்­பட்­டுச் செயற்­ப­ட­வில்லை.

நாட்­டில் ஏற்­பட்ட அசா­தா­ரண அர­சி­யல் நிலை­மை­க­ளி­லும் பொலி­ஸார் நடு­நி­லை­யா­கவே தமது பணி­களை முன்­னெ­டுத்­த­னர். கூட்டு அர­சின் காலப்­ப­கு­தி­யி­லும் பொலிஸ் திணைக்­க­ளம் சுயா­தீ­ன­மா­கவே செயற்­பட்டு வந்­தது – என்­றார்.

Previous Post

மரக்­க­டத்­தல்­க­ளில் ஈடு­பட்ட 5 உழ­வி­யந்­தி­ரங்­கள், பார­வூர்தி மடக்கிப்பிடிப்பு

Next Post

3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது

Next Post

3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures