Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரக்­க­டத்­தல்­க­ளில் ஈடு­பட்ட 5 உழ­வி­யந்­தி­ரங்­கள், பார­வூர்தி மடக்கிப்பிடிப்பு

December 24, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் சாவ­கச்­சேரி, பொலிஸ் பிரி­வில் கடந்த 4 நாள்­க­ளுக்­குள் மணல் மற்­றும் மரக்­க­டத்­தல்­க­ளில் ஈடு­பட்ட 5 உழ­வி­யந்­தி­ரங்­கள் மற்­றும் பார­வூர்தி என்­பவை கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

தனங்­கி­ளப்­பில் இருந்து நுணா­வி­லுக்கு 4 உழ­வி­யந்­தி­ரங்­க­ளில் மணல் கடத்­தல் இடம்­பெ­று­கின்­றது என்று கிடைத்த தக­வ­லுக்கு அமைய பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்­றுள்­ள­னர்.

மணல் கடத்­தி­ய­வர்­கள் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் உழ­வி­யந்­தி­ரங்­களை கைவிட்­டுத் தப்­பித்­துச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவை பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டன என்று சாவ­கச்­சே­ரிப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி கேம்.எம்.கே. கோணார தெரி­வித்­தார்.

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி பார­வூர்தி மற்­றும் உழ­வி­யந்­தி­ரங்­க­ளில் கடத்­தப்­பட்ட மரக்­குற்­றி­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­தனர்.

Previous Post

இயல்பு நிலைக்கு திரும்பும் தாயகம்!

Next Post

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் இல்லை

Next Post

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures