Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

December 19, 2018
in News, Politics, World
0

புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் அமைச்சரவையிலுள்ள 18 அல்லது 20  அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஏனையோர் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்றைய  தினம் அமைச்சரசாக பதவியேற்பவர்களில் நிதி அமைச்சுப் பதவியும் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று மாலை அமைச்சரவைக்கென தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

Next Post

மனோ கணேசனும், ரிஷாட் பதியுத்தீனும் அமைச்சுப் பதவி வேண்டாம் என அறிவிப்பு

Next Post

மனோ கணேசனும், ரிஷாட் பதியுத்தீனும் அமைச்சுப் பதவி வேண்டாம் என அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures