Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை குறைவடையும் | வளிமண்டலவியல் திணைக்களம்

August 9, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் மழைளுடனான வானிலை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னரே படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது, 

தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை வானிலை அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்று தொடரும்.

இம்மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னரே மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமையானது அடுத்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலம் வரை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது வறட்சியான வானிலையை எதிர்கொண்டுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தொடர்ந்து நிலவும் வறட்சியான நிலைமையினால் அடுத்தடுத்த நாட்களில் காற்றின் வேகம் குறையக்கூடும்.

அத்துடன், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதன் காரணமாக, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு உயர்ந்து வெப்பச் சுட்டெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நாட்டின் வானிலை மாற்றங்களைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில் இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்!

Next Post

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

Next Post
பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டிசி | DC திரைப்பட விமர்சனம்

டிசி | DC திரைப்பட விமர்சனம்

August 9, 2026
சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் இன்று சந்திக்கிறது!

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் இன்று சந்திக்கிறது!

August 9, 2026
பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

August 9, 2026
வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை குறைவடையும் | வளிமண்டலவியல் திணைக்களம்

August 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures