Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ல.சு.க.யிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு அமைச்சு இல்லை

December 19, 2018
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க சென்றவர்களுக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளையும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மூவர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று புதிய அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் இன்று புதிய அமைச்சர்கள்  நியமனம் இடம்பெறும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post

மஹிந்தவின் பாராளுமன்ற அங்கத்துவப் பிரச்சினை: பாராளுமன்றில் சர்ச்சை

Next Post

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்

Next Post

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures