Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ல.சு.க.யின் நான்கு பேருடைய பெயர்கள் அமைச்சுப் பதவிக்கு சிபாரிசு

March 26, 2019
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய நான்கு பேரின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காமினி விஜித் விஜேமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் பெயர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை  நோக்காகக் கொண்டு இந்த பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் ஐ.தே.கட்சி வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

Previous Post

ஆக.,10க்கு மாறிய நேர்கொண்ட பார்வை

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் நடவடிக்கை பேச்சுவார்த்தைக்கு தடை

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் நடவடிக்கை பேச்சுவார்த்தைக்கு தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures