டியர் காம்ரேட் படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா, அடுத்தபடியாக பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தொடர்ந்து கல்லெறிந்து வருகிறாராம்.
அதனால் தனது புதிய படத்தில் நடிப்பதற்கு ஜான் விகபூர் விரும்பி வந்தபோதும், சார்மியுடன் போட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அவரை நடிக்க வைப்பதில ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம் பூரி ஜெகந்நாத்.