யாழ்ப்பாண மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 55,585 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தபாய ராஜபக்ச 3,238 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அநுரகுமார திசாநாயக்க 1,041 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.