காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 42,756 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதுவரையான மொத்த வாக்கு வீதம்
சஜித் பிரேமதாச –
691,998 ( 51.56%)
கோத்தபாய ராஜபக்ச –
549,151 (40.92%)
அனுரகுமார திஸாநாயக்க –
43,306(3.23%)