தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு செல்லும் போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.