காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பை ஒட்டி மதுராந்தகத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.