கமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதங்கங்களுடன் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.
