அதவத்தூரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக விவசாயிகள் தண்டோரா மூலம் பிரசாரம் செய்தனர். வீட்டுவரி, சொத்துவரி உள்ளிட்டவை செலுத்த வேண்டாம் என தண்டோரா மூலம் விவசாயிகள் பிரசாரம் செய்தனர்.