காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் குடியாத்தத்தில் தனியார் பேருந்து மீது மர்மநபர் கல்வீசியுள்ளார். கண்ணாடி உடைப்பால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.