Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதரசா பாடசாலைகள் தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள்

May 7, 2019
in News, Politics, World
0

மதரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பாக கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று  குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதரசா பாடசாலைகள் தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மதரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பான சட்டங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து இது குறித்து ஆராய்வதற்காக முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச.ஏ.அப்துல் ஹலீமினால் இக்குழு நியமிக்கப்பட்டது.

மதராசா பாடசாலைகளில் இஸ்லாமிய அடைப்படைவாதம் கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலேயே இது குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அசம்பாவிதங்களின்போது சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு

Next Post

பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவு

Next Post

பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures