Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி

April 28, 2019
in News, Politics, World
0

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி வழங்குவதாக அரசாங்கம் வாக்களித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தடுக்க தவறியமைக்கு பொறுப்பேற்று பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார். தாக்குதல் முன்னெச்சரிக்கை முறைப்படி ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரப்படவில்லையென்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலர் உடனடியாக பதவி விலகிவிட்டார். எனினும், பொலிஸ்மா அதிபர் இதுவரை பதவிவிலகவில்லை.

பதவி விலகுமாறு கோரப்பட்ட சமயத்தில், வெளிநாட்டு தூதர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் ஜனாதிபதி செயலகத்தால் தெரிவிக்கப்பட்டது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் பொலிஸ்மா அதிபரின் பதவி விலகல் குறித்து ஆலோசித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஊடகப்பிரதானிகளுடனான சந்திப்பில், பொலிஸ்மா அதிபர் 24 மணி நேரத்தில் பதவிவிலகுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை அவர் பதவிவிலகவில்லை.

அவர் பதவிவிலகாத பட்சத்தில் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

வவுணதீவு பொலிஸார் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாகி மீட்பு!

Next Post

யாழ்.ஐந்துலாம்புச் சந்தியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு

Next Post

யாழ்.ஐந்துலாம்புச் சந்தியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures