Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் வெற்றி நடிக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

February 22, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் வெற்றி நடிக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் சிறிய அளவிற்கு நம்பிக்கை தரும் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக் குழுவினர் பிரத்யேகப் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இயக்குநர் தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தில் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக் பாஸ் அபிராமி ,ஏ .வெங்கடேஷ், அருள் டி. சங்கர், விஜய் ரிவி ராமர், ஜீவா ரவி , அஜித் விக்னேஷ் , கராத்தே வெங்கடேஷ் ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி தயாரிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு இந்திய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Previous Post

தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் கூட்டப்படவேண்டும்

Next Post

தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

Next Post
தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை - கிருபா பிள்ளை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

June 13, 2026
விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 13, 2026
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures