Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

February 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

திருச்சி மகாநாட்டிற்கு வந்த எல்லோர் உள்ளத்திலும் எங்கள் ” மேதகு தேசியத் தலைவர் இருக்கிறார்” என்பதை அழுத்தம் திருத்தமாக சாத்தியாக்கிய அன்புச் சகோதரன் திரு சீமான் அவர்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் விதைத்து இன்று பெரும் சிகரமென உயர்ந்துள்ளார் சீமான் அவர்கள். அதற்காக கடந்த காலத்தில் பெரும் உழைப்பை சீமான் அவர்களும் அவரின் தலைமையிலான தம்பிகளும் வழங்கியுள்ளனர்.

ஈழநாட்டில் எமது அரசியல் தலைமைகள் தமிழ் தேசிய அரசியலை கையாள்வதில் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றனர். தமக்குள் அடிபட்டு எமது அரசியல் குரலை வலுப்படுத்த தவறி வருகின்றனர்.

சிங்களப் பேரினவாதம் சிதைக்காமலே தங்களை தாங்கள் சிதைத்து வரும் நிலையில் சீமான் ஈழத் தலைவர்களுக்கும் புலம்பெயர் தேச அமைப்புக்களுக்கும் நல்ல பாடத்தை உணர்த்தி வருகின்றனர்.

கடந்த காலத்தைவிட இம்முறை தேர்தலில் பாரிய வெற்றி நகர்வை சீமான் திருச்சி மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளத்தின் மூலம் சமிக்ஞை காட்டியுள்ளார். நாம் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை வெல்லும் வாய்ப்பின் நம்பிக்கை வெளிப்பாடு இது.

கொள்கையில் சமரசமின்மை, தனித்து நின்று தனியாக உயர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஈழ விடுதலைக்காய் குரல் கொடுக்கும் சீமானுடன் நாம் நிற்க வேண்டியது அவசியமான பணி.

ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Previous Post

நடிகர் வெற்றி நடிக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

ஜனாதிபதி அனுரவிடம் இந்திய பிரதமர் கேட்ட கேள்வி…!

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஜனாதிபதி அனுரவிடம் இந்திய பிரதமர் கேட்ட கேள்வி…!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

June 13, 2026
விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 13, 2026
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures