துப்பாக்கி-2 எடுங்க முன்னணி பிரபலம் வேண்டுக்கோள்- முருகதாஸ் என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் துப்பாக்கி. இப்படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்லாக இருந்தது.
இந்நிலையில் இப்படம் வந்து 4 வருடம் ஆகிய நிலையில் இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் துப்பாக்கி-2 எடுங்க சார் என முருகதாஸிடம் வேண்டுக்கோள் வைத்தார்.
அதற்கு முருகதாஸ் ‘கண்டிப்பாக’ என பதில் அளித்துள்ளார்.
@gvprakash sure… bro..