Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

August 17, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் நடைபெற்றது.

இதில் பேரவை விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் விஜய் பயிர் கடன் தள்ளுபடி குறித்து தெரிவித்ததாவது,

”மக்கள் எங்கள் உயிர் என்றால் விவசாயிகள் எங்களின் உயிர் நாடி. எந்த ஒரு நாடு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறதோ…! அந்த நாடு வளமுடன் செழிப்புடன் இருக்கும்.

அதன்படி தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற உடன் 15 நாட்களுக்குள் குறு, சிறு விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் விவசாய அமைப்புகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு, பயிர் கடன் தள்ளுபடிக்கான வரம்பு உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் பயிர் கடன் தள்ளுபடியை முழுவதுமாக வழங்க கோரிய விவசாயிகளின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டன. அதன் படி கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர் கடன் 75 ,000 ரூபாய் வரை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

75,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர் கடனுக்கு 75 ,000 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள். ஒரு லட்சத்திற்கும் மேல் பயிர் கடன் பெற்றவர்களுக்கு 35,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.‌

அரசுக்கு கடுமையான நிதிச் சுமை இருந்த போதிலும் இந்த கூடுதலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 954 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் வருகை தரும் போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்து நின்று வரவேற்க வேண்டுமா? கூடாதா? என்பது குறித்தும், ‘போதை இல்லா தமிழ்நாடு’ சிறப்பு பிரிவை உருவாக்கியது திமுகவா? தவெக வா,? என்பது குறித்த விவாதமும் சட்டப்பேரவையில் காரசாரமாக நடைபெற்றது என்பதும், இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கள் பேரவை தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று நூறு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளதால் விஜய்க்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் “நீதியின் ஓலம்” பேரணி

Next Post

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் ஒன்றரை நிமிட கவிதை

Next Post
ரசிகர்கள் கொண்டாடும் ‘இசை சாம்ராட்’ டி. இமானின் இசையில் உருவான ‘இன்னும் எத்தன காலம்..’

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தின் ஒன்றரை நிமிட கவிதை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரசிகர்கள் கொண்டாடும் ‘இசை சாம்ராட்’ டி. இமானின் இசையில் உருவான ‘இன்னும் எத்தன காலம்..’

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் ஒன்றரை நிமிட கவிதை

August 17, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

August 17, 2026
சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் “நீதியின் ஓலம்” பேரணி

சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் “நீதியின் ஓலம்” பேரணி

August 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அச்சம் ; அதனால் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

August 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures