Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் ஒன்றரை நிமிட கவிதை

August 17, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ரசிகர்கள் கொண்டாடும் ‘இசை சாம்ராட்’ டி. இமானின் இசையில் உருவான ‘இன்னும் எத்தன காலம்..’

இன்றைய டிஜிட்டல் தலைமுறை ரசிகர்களை திரைப்படங்களை பார்ப்பதற்காக பட மாளிகைக்கு வரவழைப்பதற்கு… தயாரிப்பு நிறுவனங்கள் படைப்பாளிகள் புதிய புதிய உத்திகளை கையாண்டு அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வகையில் காதலர்களுக்கு நன்கு அறிமுகமான கவிதை என்னும் காரணியை… ‘ஒன்ஸ்மோர்’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக படக் குழு வெளியிட்டு, அசத்தியிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் கவிதை ஒன்றை நடிகர் அர்ஜுன் தாஸ் தன்னுடைய கணீர் என்ற காந்த குரலில் கவிதையாக வாசித்திருக்கிறார்.

‘ஒரு பூமுகம்.. ஒரு போர்க்களம்… ஒரு சாளரம்… உன்னை இங்கு வந்து தேட…’ எனத் தொடங்கும் அந்த கவிதை ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் நீடித்து, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. காதலை – காதலியை தேடி – காதலரின் பயணத்தையும் , அவஸ்தையும் விவரிக்கும் இந்த கவிதை-  மண் மணம் மாறாத பண்புடன் வளரும் இளைய தலைமுறையினரிடத்தில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த கவிதையை கவிஞர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத, அர்ஜுன் தாஸ் குரல் கொடுக்க, ஹேஷாம் அப்துல் வஹாப் இதற்கு இசையமைத்திருக்கிறார். இசையுடன் கூடிய காதல் கவிதையாக வெளியாகி இருக்கும் ‘பதில் சொல்’ எனும் ஒன்ஸ்மோர் பட கவிதை – பல காதலர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் என அவதானிக்கப்படுகிறது.

Previous Post

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

Next Post

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

Next Post
ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

August 18, 2026
தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

August 18, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை!

August 18, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வன்னியில் 17 சுதேச மருத்துவர்கள் பதிலீடின்றி இடமாற்றம்: ரவிகரன் எம்.பி.

August 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures