Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமையையாவது எமக்கும் தாருங்கள்

August 17, 2019
in News, Politics, World
0

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளையாவது பெரும்பான்மை சிங்களவர்களுக்கு வழங்குங்கள் என்று தான் கோரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எமது தாயகம் எனக் கூறுகின்றனர். அவர்கள் முழு நாட்டையும் எம்முடையது என்று சொல்லட்டும். அதற்கு நாம் எதிர்ப்பு இல்லை.

13 ஆம் திருத்தச் சட்டத்தை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. நாம் இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கவே வேண்டும். இந்த அரசாங்கம் எமக்கு புதுமையான ஒரு நோவினையைக் கொடுத்தது. பெரஹராவில் செல்லும் யானைக்குப் பிரச்சினை ஏற்படுத்தினர். அரசியலமைப்பொன்றை அமைத்துள்ளனர். இனவதா, மதவாத சட்டத்தை முதலில் கொண்டுவந்தனர். பின்னர் பிக்குகள் தொடர்பான சட்ட மூலத்தை கொண்டுவந்தனர். விகாரையிலுள்ள பிக்குகளை அகௌரவப்படுத்த ஆரம்பித்தனர். அஸ்கிரிய மகாநாயக்கரை, பெல்லன்வில தேரரை விமர்சிக்கின்றனர்.

இப்படியானவர்கள்தான் இறுதித் தருவாயில் தேரர்களை காப்புறுதி செய்வதற்கு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். நாம் அவர்களுக்கு கூறுகின்றோம், எம்மை பாதுகாக்க இந்த நாட்டில் பௌத்த சிங்களவர்கள் உள்ளனர். நீங்கள் இந்த நாட்டிலுள்ள பௌத்தர்களின் புராதன சின்னங்களையும், அவர்களது புனித பிரதேசங்களையும் முடியுமானால் பாதுகாருங்கள் எனவும் தேரர் மேலும் கூறினார்.

Previous Post

இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேச்சு

Next Post

ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம்

Next Post

ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026
அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

July 3, 2026
BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures