Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

September 18, 2018
in News, Politics, World
0

ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்க வாழ்க்கைச்செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் விலையைக் கவனத்திற்கொண்டு இன்று மாலை கூடிய வாழ்க்கைச்செலவுக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து இன்று பரிசீலித்ததாக வாழ்க்கைச்செலவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

நகரசபை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத்தடை

Next Post

அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுப்போம் “ – சீனா எச்சரிக்கை

Next Post

அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுப்போம் “ – சீனா எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures