Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமந்தா, சின்மயிக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு

August 10, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் வந்து போய்க் கொண்டேயிருக்கும். சமீபத்திய சர்ச்சை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்கள். அரசியல் பலம் கொண்ட ஒருவரும், அவரது நண்பர்களும் ஷ்ரத்தா, அபிராமி, ஆன்ட்ரியா ஆகியோரை உடல் ரீதியாக துன்புறுத்தியதால் வந்த பிரச்சினைதான் படத்தின் கதையாக இருந்தது. பெண்கள் ‘நோ’ என்று சொன்னால் அவர்களை தொந்தரவு செய்வது குற்றம் என்ற கருத்துதான் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் படத்திற்கு வெளியான சில யூ டியூப் விமர்சனங்களை சின்மயி கடுமையாக எதிர்த்திருந்தார்.

இந்நிலையில் சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் இன்று(ஆக.,9) வெளிவந்துள்ள ‘மன்மதடு 2’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்சி ஆகியோர் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுதான் நமது கலாச்சாராமா, இதுதான் பெண்ணுரிமையா எனக் கேட்டு சின்மயிக்கு தெலுங்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் அப்படியே திரையிடப்பட்டுள்ளது. அந்தக் காட்சிதான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சின்மயிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள் சமந்தாவிடமும் ‘டீப்லி டிஸ்டர்பிங்’, #deeplydisturbing எனக் குறிப்பிட்டு அவர்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் ‘கபீர் சிங்’ இயக்குனர் சந்தீப் வங்கா கொடுத்த ஒரு பேட்டியைப் பற்றி ‘டீப்லி டிஸ்டர்பிங்’ என சமந்தா விமர்சித்திருந்தார்.

இந்த ‘டீப்லி டிஸ்டர்பிங்’ ஹேஷ்டேக்கை டுவிட்டரில் தெலுங்கு ரசிகர்கள் டிரென்டாக்கி வருகிறார்கள். அந்தக் காட்சி பற்றி இதுவரை சமந்தா, சின்மயி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Previous Post

ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜயலட்சுமி

Next Post

அஜித் படத்திற்கு விடுமுறை கேட்ட நடிகர்!

Next Post

அஜித் படத்திற்கு விடுமுறை கேட்ட நடிகர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures