Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து

March 20, 2019
in News, Politics, World
0

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை, கரண்டுபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, வான், கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

காரில் பயணித்த இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Previous Post

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பண்டம் எடுப்பு

Next Post

பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றி சேதம்

Next Post

பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றி சேதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures