Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள்

December 25, 2018
in News, Politics, World
0
திருகோணமலை கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையில் இன்று (25) கிண்ணியா நகரசபையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல வருடகாலமாக  கிண்ணியா பாலம் இருளில் மூழ்கிய நிலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இதனை அடுத்து நகர திட்டமிடல் அமைச்சின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா பாலத்தை ஒளிமயமாக மாற்றும் நடவடிக்கையில் கிண்ணியா நகரசபை ஈடுபட்டுள்ளது.
Previous Post

வவுனியாவில் வீதிகளில் நடமாடும் யானைகள்

Next Post

மறுசீரமைப்புச்செய்யப்பட்ட பெருந்தெரு உட்பட பாதிக்கப்பட்ட சில வீதிகள் பார்வை

Next Post

மறுசீரமைப்புச்செய்யப்பட்ட பெருந்தெரு உட்பட பாதிக்கப்பட்ட சில வீதிகள் பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures