Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ள என்.பி.பி உறுப்பினர்கள்

November 16, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வருகைத்தற்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பல உறுப்பினர் இன்று அதே ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ளதாக எதிர்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் அஜித். பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்னான் அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய அவர் 323 கொள்கலன் விடுவிப்பு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

அநுர தவரவிட்ட விடயம்

கல்விக்கான ஒதுக்கீடு, மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 6வீதம் ஒதுக்க வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டம் மேற்கொண்டவர்கள், இன்று அரசாங்கத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் 3 வரவு செலவு திட்டங்களை முன்வைத்துள்ளபோதும் அவர்கள் தெரிவித்துவந்த 6வீத ஒதுக்கீட்டை கல்விக்கு ஒதுக்குவதற்கு முடியாமல் போயிருக்கிறது.

ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ள என்.பி.பி உறுப்பினர்கள் | Npp Members Caught Web Of Corruption And Fraud

கடந்த வரவு செலவு திட்டத்தில் கல்விக்குமொத்த தேசிய உற்பத்தியில் 2.04 வீதமே ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது இது போதாது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கடந்த வருத்தத்தைவிட குறைவாக 1.91 வீதமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். அத்துடன் கல்வித்துறையை முன்னேற்றுவதற்காக 50 பல்கலைக்கழங்களை அமைப்பதாக ஜனாதிபதி இந்த சபையில் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அடுத்த வருடத்துக்காக ஜனாதிபதி முன்வைத்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஒரு ரூபா கூட ஒதுக்கப்படவில்லை.

இது தவறி இருக்கலாம் என நினைத்து அது தொடர்பில் நான் நினைவுபடுத்தினேன். ஆனால் இதுவரை அதுதொடர்பில் அரசாங்கம் எந்த பதிலையும் வழங்காமல் இருப்பதால், ஜனாதிபதி மக்களை உட்சாகப்படுத்துவதற்கு இவ்வாறு தெரிவித்தாலும் பல்கலைக்கழகம் அமைப்பது எவ்வாறு இருந்தாலும் அதுதொடர்பில் அரசாங்கம் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.

பிரதான குற்றச்சாட்டு

அத்துடன் இந்த அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுதான் 323 கொள்கலன்கள் எந்தவித பரிசாேதனையும் இல்லாமல் சுங்கத்தில் இருந்து விடுவித்தமை தொடர்பில், கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ள என்.பி.பி உறுப்பினர்கள் | Npp Members Caught Web Of Corruption And Fraud

சுங்கத்தில் கொள்கலன்கள் நெருக்கடி நிலை ஏற்பட்டதால், கொள்கலன்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, துறைமுகத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவே தெரியவந்தது.

என்றாலும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட 223 கொள்கலன்கள் கட்டயாமாக பரிசோதிக்கப்பட வேண்டியவைகள் என சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.” என கூறியுள்ளார்.

Previous Post

சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ள என்.பி.பி உறுப்பினர்கள்

November 16, 2026
சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல்

சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல்

November 16, 2026
விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

November 15, 2026
பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

November 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures