Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்

January 26, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்

பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஹிசாப் பராபர் ‘ எனும் திரைப்படம் ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பொலிவுட் இயக்குநர் அஸ்வினி திர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஹிசாப் பராபர் ‘ எனும் திரைப்படத்தில் ஆர் .மாதவன் , நில் நிதின் முகேஷ், கீர்த்தி குல்ஹாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினி கொர்ப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 

அவல நகைச்சுவையுடன் அரசியலை மையப்படுத்திய இந்த திரைப்படம், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு டிஜிட்டல் தளமான ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஐனவரி 24 ஆம் திகதி முதல் வெளியாகி இருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” புகையிரத நிலைய நுழைவு சீட்டு பரிசோதகரான ராதே மோகன் சர்மா ( ஆர். மாதவன்) பணியின் போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய வங்கி மோசடியினை கண்டறிகிறார். அதனை விசாரிக்க தொடங்கும் போது எதிர்பாராத விதமாக இரக்கமற்ற வங்கியாளரின் அச்சுறுத்தல் மற்றும் சதியை எதிர்கொள்கிறார். 

இதனால் அவருடைய நேர்மைக்கும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இருப்பினும் ஊழலுக்கு எதிராக தன்னுடைய குரலை பதிவு செய்வதற்காக ராதே மோகன் சர்மா எம்மாதிரியான முடிவினை மேற்கொள்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது” என்றார்.

இதனிடையே ஆர். மாதவன் நடிப்பில் ‘ஹிசாப் பராபர்’ வெளியாகி இருப்பதால் தென்னிந்திய ரசிகர்களிடத்திலும் இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மகிந்த ராஜபக்ச மகனின் கைது: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

யோசித்தராஜபக்சவை மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை | அமைச்சரவை பேச்சாளர்

Next Post
மகிந்த ராஜபக்ச மகனின் கைது: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

யோசித்தராஜபக்சவை மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை | அமைச்சரவை பேச்சாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures