Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

September 3, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்து, கடந்த 21ஆம் திகதி முதல் மலையாள மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு எதிர்வரும் நான்காம் திகதியன்று தமிழகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் பங்கு பற்றிய பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் பகத் பாசில், இயக்குநர் கிரிஷ் ஏ டி ஆகியோர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் டைட்டில் கேரளாவில் தேவாலயங்களுக்கு அருகே வசிப்பவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள். அதை எதிரொலிக்கும் வகையில் தான் டைட்டில் இடம் பிடித்திருக்கிறது.

இப்படத்தில் மைய கதாபாத்திரமான ஜஸ்டின் கதாபாத்திரம் எம்முடைய நெருக்கமான ஒருவரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மலையாள ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருவதை போல் தமிழ் ரசிகர்களும் இப்படத்திற்கு பெரும் பேராதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

Previous Post

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

September 3, 2026
இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

September 3, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

சத்தியம் செய்யுங்கள் | எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

September 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வனவளத் திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் | ரவிகரன்

September 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures