Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் பிரதான சட்டதிட்டங்கள் முதன்முறையாக தமிழில் மாற்றம்!- சட்டக்கோவை பிரதமரிடம்

February 4, 2017
in News
0
இலங்கையின் பிரதான சட்டதிட்டங்கள் முதன்முறையாக தமிழில் மாற்றம்!- சட்டக்கோவை பிரதமரிடம்

இலங்கையின் பிரதான சட்டதிட்டங்கள் முதன்முறையாக தமிழில் மாற்றம்!- சட்டக்கோவை பிரதமரிடம்

முதன் முறையாக நாட்டின் பிரதான சட்டதிட்டங்களை தமிழில் மாற்றியமைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் வைத்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டகோவைகளில் முதல் பகுதிகளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.

இது குறித்து தெரியவருவதாவது,

நாட்டின் நீதிமன்ற கட்டமைப்புக்குள் ரோமன் டச்சு சட்டம் மற்றும் ஆங்கிலேயச் சட்டம் என்பன உள்ளடங்கியுள்ளன.

நீதியை நிலைநாட்டும் பணியை செய்யும் நீதிமன்றத்தின் சட்டதிட்டங்கள் பலவும் ஆங்கில மொழியிலேயே வகுக்கப்பட்டுள்ளன

இதனால் பொதுமக்கள் சட்டத்தினை அறிந்து கொள்வதிலும் நீதித்துறையின் வளர்ச்சிக்கும் நெருக்கடியாகவும் அமைந்திருந்தது.

இந்நிலையில் சுலபமாக சட்திட்டங்களை கற்று அறிந்து கொள்ளும் வகையில் நாட்டின் கோவையில் உள்ள பிரதான சட்ட திட்டங்களை தமிழ் வடிவத்திற்கு மாற்றியமைத்து பிரபல தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு கோவையாக்கியுள்ளதாக நீதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் சட்டதிட்டங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

என்னை அடித்து விரட்டினாலும் நான் கூறுவது உண்மை உண்மையே

Next Post

மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி – ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

Next Post
மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி – ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி - ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures