இரண்டு வாகன மோதலில் 26வயது பெண் கொல்லப்பட்டார்.

இரண்டு வாகன மோதலில் 26வயது பெண் கொல்லப்பட்டார்.

கனடா- ரொறொன்ரோ-26வயதுடைய மார்க்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் கார் ஒன்றும் போக்குவரத்து டிரக் ஒன்றும் மோதிய விபத்தில் கொல்லப்பட்டார்..இவ்விபத்து பிரம்ரன் தொழிலகப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. சமறெலா வீதி மற்றும் கிளார்க் புளுவாட் பகுதியில் இருந்து காலை 10.35மணியளவில் அவசர சேவை பிரிவினருக்கு விபத்து குறித்து அழைப்பு விடப்பட்டுள்ளது.
பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
கிளார்க் புளுவாட் மூலையில் செடான் கார் ஒன்று போக்குவரத்து டிரக்கின் அடியில் காணப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து புலன்விசாரனை நடைபெறுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News