Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இர­ணைத்­தீவில் 189 ஏக்கர் காணி மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை!!

September 10, 2017
in News
0
இர­ணைத்­தீவில் 189 ஏக்கர் காணி மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை!!

இர­ணைத்­தீவில் கடற்­ப­டையால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய காணி­களில் 189 ஏக்கர் காணியை அளந்து மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு கடற்­படை நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இர­ணை­தீவு மக்கள் கடற்­ப­டையால் அப­க­ரிக்­கப்­பட்ட தமது சொந்தக் காணி­களில் குடி­யே­ற­வே­ண்டும் என தொடர்ச்­சி­யாக கோரி­வ­ரு­கின்­றனர். அதற்­க­மை­வாக அண்­மையில் முழங்­காவில் கடற்­படை முகாமில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன தலை­மையில் விசேட கூட்டம் ஒன்று இடம்­பெற்­றது. அதில் முதற்­கட்­ட­மாக இர­ணை­தீ­வி­லுள்ள 189 ஏக்­கரை அள­வி­டு­வ­தற்கு கடற்­படை இணங்­கி­யுள்­ளது. இது இரணை தீவு மக்­க­ளுக்குக் கிடைத்த முதல் வெற்­றி­யாகும்.

அதன்­பி­ர­காரம் நில­அ­ளவைத் திணைக்­க­ளத்­து­டனும் அது சார்ந்த வேறு நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து கடந்த வார­ம­ளவில் காணி அளப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் இடம்­பெற்­ற­போதும் அது நிறுத்­தப்­பட்­டது. ஆனால், நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முதற்­கட்­ட­மாக காணிகள் அளக்­கப்­படும்.

இவ்­வாறு காணி அளக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டால் அந்த மக்­களும் இர­ணைத்­தீ­வி­லேயே மீன்­பி­டிக்கச் செல்­ல­மு­டியும். அங்கு ஒரு ராடார் கரு­வியை பொருத்­தி­விட்டு அதன் கதிர்­வீச்­சுக்கள் மக்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என கடற்­ப­டை­யினர் சாக்குப் போக்குச் சொல்லி வரு­கின்­றார்கள். ஆனால், கடற்­ப­டை­யி­னரும் அந்த ராடார் கதிர்­வீச்சு படும் இடங்­க­ளில்தான் பணி­களை மேற்­கொண்­ட­வாறு இருக்­கின்­றனர். ஆகவே, இந்த ராடார் அங்கு ஒரு பிரச்சினையாகக் காணப்படாது. அவ்வாறு காணி விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறினால் மக்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post

“சில் ஆடை“ வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு நாளை

Next Post

இன்­றுடன் நான்­கா­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

Next Post

இன்­றுடன் நான்­கா­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures