Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆளுநர்- முதல்வர் போட்டி அரசியலால் மக்கள் பாதிப்பு: புதுச்சேரியில் கே. பாலகிருஷ்ணன் பேட்டி…

March 17, 2018
in News, Politics, World
0

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரது போட்டி அரசியல் காரணமாக புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில்நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. இது அக்கட்சி மீது வெறுப்பு அலை வீசுவதைக் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பணமதிப்புநீக்க நடவடிக்கையால் சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. விவசாயமும் பாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.யால் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடிசெய்வது அதிகரித்து விட்டது.

ரூ.12 ஆயிரம் கோடி கடன்பெற்ற நீரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். ஆனால் விவசாயத்திற்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அரசு முன்வராத காரணத்தால் விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய நடைப் பயண போராட்டம் நாடுமுழுவதும் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

போட்டி ஆட்சி
புதுச்சேரியில் புதிதாக வேலை வாய்ப்புகளை மாநில அரசு ஏற்படுத்தவில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து புதுச்சேரி, முதியோர்கள் வாழும் மாநிலமாக மாறிவிடும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பஞ்சாலைகளில் ரூ.180 கோடி முதலீடு செய்ய மாநில அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த மறுக்கின்றன.

நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து முதல்வரிடம் கேட்டால் எனக்கு சம்பந்தம் இல்லை என்கிறார். தனியார் மருத்துவக் கல்லூரி மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த அரசு ஏன் மறுத்து வருகிறது என்று தெரியவில்லை. பொது விநியோகத் திட்டம் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் கவலை இல்லை. இருவருக்கும் இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் என்ற பதவிப் போட்டிதான் நடந்து வருகிறது.இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த பேட்டியின்போது நிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார்,வி. பெருமாள், புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் தா. முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

ஊதிய உயர்வு கோரி காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் போராட்டம்

Next Post

100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு

Next Post
100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு

100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures