ஆங்கில கால்வாயை தனி ஒருவராக நீந்தி கடந்து முடித்த 28வது கனடியராக ரொறொன்ரோ மனிதன்.

ஆங்கில கால்வாயை தனி ஒருவராக நீந்தி கடந்து முடித்த 28வது கனடியராக ரொறொன்ரோ மனிதன்.

கனடா-30வயதுடைய ரொறொன்ரோ மனிதர் ஒருவர் தனி ஒருவராக ஆங்கில கால்வாய் ஊடாக வெற்றிகரமாக கடந்து முடித்த சமீபத்தியவராக வந்துள்ளார்.
சாமுவேல் பெயில் என்பவர் செவ்வாய்கிழமை தோராயமாக 32-கிலோமீற்றர்கள் நீந்தியுள்ளார். இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையில் நீந்தி முடிப்பதற்கு 15மணித்தியாலங்கள் 25-நிமிடங்கள் எடுத்துள்ளார். 1951-லிருந்து திறந்த-நீர் நீச்சலை முடித்த 28வது கனடியர் இவர் என Serpentine Swimming Club தெரிவித்துள்ளது.

man2man1man

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News