அணியிலிருந்து பிராவோ நீக்கம்
மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் கமரூனை முட்டாள் என டுவிட்டரில் டேரன் பிராவோ விமர்சித்ததால் ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய அணியில் இருந்து பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.
பிராவோவின் விமர்சனத்தால் பெரும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
வீரர்கள் ஒப்பந்தம் குறித்த விடயங்களுக்காக கமெரூனை இவ்வாறு விமர்சித்துள்ளார்.
You hav been failing 4 d last 4yrs. Y don’t u resign and FYI I’ve neva been given an A contract. Big idiot @davec51