Easy 24 News

ஜனாதிபதித் தேர்தல் சின்னத்திலேயே பொதுத் தேர்தலிலும் போட்டி- ஜே.வி.பி.

மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசைகாட்டிச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன்...

Read more

அத்துரலிய தேரர் கவலை தெரிவிப்பு

மகா சங்கத்தினருக்கு இதுவரையில் தலைமைத்துவமொன்றை வழங்க எவருக்கும் முடியாதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பொலன்னறுவை தியசெத்புரவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக 32,138 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3213 குடும்பங்களைச் சேர்ந்த 32,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர்...

Read more

சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை நிதி அமைச்சு வௌியிட்டுள்ளது. வர்த்தமானி...

Read more

பேராயர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு மாவட்ட  பேராயர் காதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில்...

Read more

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள...

Read more

சிலாபம் வைத்தியசாலையில் தாயும், மகளும் மரணம்

சிலாபம் வைத்தியசாலையில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனமடுவ - பல்லம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய்...

Read more

மைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தும் சொகுசு மாளிகை அவருக்கு இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு 07, பெஜட் வீதியில் இந்த உத்தியோகபூர்வ...

Read more

2 முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே, அதிகாரபூர்வ இல்லங்களை இதுவரை ஒப்படைத்துள்ளனர்

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளனர் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப்...

Read more

தனி நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா

மத்திய லத்தீன் அமெரிக்காவின் ஈக்வடோரில் உள்ள தீவை சர்ச்சைக்குரிய நித்யானந்தா வாங்கியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அத்தீவிற்கு தனிக்கொடி, தனி சின்னத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என்று...

Read more
Page 717 of 2145 1 716 717 718 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News