Easy 24 News

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை

கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில்...

Read more

1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

நுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்...

Read more

பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்

ஒரு கிலோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை அடுத்த வாரும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read more

எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆசனம் யாருக்கு

8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது அமர்வு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 3ஆம் திகதி முற்­பகல் 10 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய...

Read more

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ

இந்தியாவின், புது டெல்லியில் உள்ள தொழிற்சாலையி இடம்பெற்ற தீ விபத்து காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு டெல்லியில் ராணி...

Read more

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 57 வயதான ரஞ்சித்...

Read more

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் கூட்டம்!!

கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அராயும் விசேட கூட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...

Read more

கொன்சவேர்டிவ் கட்சியின் நிலைப்பாடு அரசியல் நாடகம்

இலங்கையில் இரண்டு இராஜ்ஜியங்கள் உருவாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற கொன்சவேர்டிவ் கட்சியின் நிலைப்பாடானது, அரசியல் நாடகத்தையே வெளிக்காட்டுவதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு...

Read more

ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

நாட்டின் சில இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 22 மாவட்டங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதன்காரணமாக...

Read more

பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவர் – கோட்டா

நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு தாய் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக வித்தியாலங்கார பிரிவெனாதிபதி கலாநிதி...

Read more
Page 714 of 2145 1 713 714 715 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News