ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 43 வயதான இந்த...
Read moreசீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சற்று முன்னர் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்....
Read moreதொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று(28) காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக...
Read moreமத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தாம் தொடர்புபட்டிருக்கவில்லை என்பது வங்கியின் தடயவியல் ஆய்வறிக்கை ஊடாக அம்பலமாகியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி...
Read moreகட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து இருப்பார். அவர் தலைமையில் கட்சியைக்...
Read moreகொரோனா வைரஸ் பரவுகையை அடுத்த 48 மணித்தியாலங்களில் சீன பிரஜைகள் 150 பேர் நாட்டில் இருந்து சீனாவுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர். ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இதற்காக Srilankan...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் ஏற்படும் என சுகாதார நிபுணர் குழுவின்...
Read moreவவுனியாவில் இராணுவமும் பொலிசாரும்இணைந்து நடத்தியிருந்த விஷேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில்ஏ9வீதியில் இராணுவமும்பொலிஸாரும் இணைந்துமோப்பநாய்சகிதம் சோதனை நடவடிக்கையினை கடந்த...
Read moreகிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இன்று திங்கள் கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு வருடங்களாக முல்லைத்தீவு அரச அதிபராக...
Read moreவடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு...
Read more