Easy 24 News

அம்பாறையில் ரிஷாத் கட்சி மயிலில் தனித்துப் போட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனியே களமிறங்கத் தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை...

Read more

அம்பாறையில் சஜித் அணியில் மு.காவுக்கு 6 இடங்கள் உறுதி!

நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில்...

Read more

வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் கொரோனா பிரிவு !

வவுனியாமாவட்டபொது வைத்தியசாலையில்கொரோனாவைரஸ்நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும்பிரிவு இன்று முதல்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டபொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரின் வழிகாட்டலில் இந்த சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின்தொற்றுநோய்ப்பிரிவில்பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளபிரிவில் இன்று முதல்...

Read more

பசிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இந்த விசேட...

Read more

பூசா கடற்படை முகாமில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவு!

கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று பூசா கடற்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 136 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க கூடிய வகையில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று வெலிகந்தை...

Read more

கொழும்பு பொது மருத்துவமனையில் வைத்தியர்களுக்கு பாதுகாப்பில்லை !

கொழும்பு பொது மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்கள் தாதிகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாக்க போதிய பாதுகாப்பு வசதிகளை வைத்தியசாலை நிர்வாகம் செய்யவில்லை என்று குற்றம்சாட் டப்பட்டுள்ளது . வைத்தியசாலையின்...

Read more

ஒன்றரை மாதக் குழந்தையும் கொரோனாவால் பாதிப்பு!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குகின்றது எனச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் குழந்தையின் தாய்க்கும்கொரோனா...

Read more

குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு ஜனாதிபதிக்கு கீழ்

குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியூடாக...

Read more

தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போஸ்டர்

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போஸ்டர் ஒன்றை ஒட்டுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

வெளியில் நடமாடும் அதிக தொற்றாளிகள் – முடக்கப்படவுள்ள புத்தளம்

புத்தளம் மாவட்டத்தின் சில பிரதேசங்களை விரைவில் முடக்குவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். சுமார் 800 பேர்வரை இத்தாலியிலிருந்து...

Read more
Page 574 of 2145 1 573 574 575 2,145